பொது இடங்களில் முற்றாக முகம் மூடி ஆடை அணிவதை தடை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை !!
பொது இடங்களில் முற்றாக முகம் மூடி ஆடை அணிவதை தடை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் உயிர்த்த ஞாயிரு தாக்குதல் சம்பவத்தை ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிக்கையில் பொது இடங்களில் முற்றாக முகம் மூடி ஆடை அணிவதை தடை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
Comments
Post a Comment