இலங்கை T 20 அணித்தலைவர் தசுன் சாணக்கவின் பாஸ்போர்ட்டை காணவில்லை... மேற்கிந்திய தீவு செல்லும் பயணம் ரத்தானது
இலங்கை T 20 அணித்தலைவர் தசுன் சாணக்கவின் பாஸ்போர்ட்டை தொலைந்து விட்டதால் இலங்கை அணியுடன் இவர் மேற்கிந்திய தீவு செல்லும் பயணம் ரத்தானது.
இதனால் இவரின் விசா பிரச்சினையை தீர்க்க இலங்கை கிரிக்கெட் சபை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிரச்சினை தீர்ந்ததும் அவர் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment