சாய்ந்தமருது வை.எம்.ஹனீபா சேர் வபாத்
சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத்தலைவர், மருதூரின் பொக்கிஷம், எம் உணர்வுகளில் கலந்திட்ட அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா சேர் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
- வியூகம் ஜனூஸ் சம்சுதீன்
Comments
Post a Comment