ரனில் மற்றும் மைத்திரிக்கு எதிராக 284 வழக்குகள் தொடரப்பட்டன..

 



முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்க  மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு

எதிராக 284 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.


ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் உறவினறர்கள்  மற்றும் அங்கவீனமானவர்களினால் இந்த வழக்குகள் தொடர்ப்பட்டுள்ளது.


ஈஸ்டர் தாக்குதல் பாதிக்கப்பட்ட தமக்கு நீதி மற்றும் இழப்பீடு பெற்றுத்தருமாறு மனுதாரர்கள் மாவட்ட நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !