ரிஷாட் பதியுதீனையும், சகோதரரையும் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி.
ரிஷாட் பதியுதீனையும், சகோதரரையும் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 72 மணி நேரம் காவலில் வைக்க சிஐடி அனுமதித்தது.
Comments
Post a Comment