ரிஷாத் மற்றும் அவரது சகோதரர் CID யினரால் கைது !!
ரிஷாத் மற்றும் அவரது சகோதரர் CID யினரால் கைது !!
முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் மற்றும் அவரரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் நள்ளிரவு வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பௌத்தாலோக மாவத்தை அவரது இல்லத்தில் வைத்து அவர் நள்ளிரவு மூன்று மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment