ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது இரண்டரை கோடி ரூபா பணத்தை பங்கிட்டு கொடுத்த நபர் #இலங்கை
ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது இரண்டரை கோடி ரூபா பணத்தை பங்கிட்டு கொடுத்த நபர் #இலங்கை
களனி பிரதேசத்தைச் சேர்ந்த சீ. மஞ்சுள பெரேரா எனும்
வர்த்தகர், தனிமைப்படுத்தல் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரண்டரை கோடி ரூபா பணத்தை பங்கிட்டு கொடுத்துள்ளார்.
ஹுனுப்பிட்டிய நாஹேன பிரதேசத்திலுள்ள மக்களுக்கே இவர் இத்தொகையை 1000 ரூபா வீதம் பகிர்ந்தளித்துள்ளார்.
Comments
Post a Comment