பொலீஸ் அதிகாரி, பொலீசாரால் கைது..
பொலீஸ் அதிகாரி, பொலீசாரால் கைது..
பணமோசடி செய்த குற்றச்சாட்டில் வதுரப பொலிஸ்
நிலைய குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 இலட்சம் ரூபா பணமோசடி செய்ததாக கிடைத்த முறைப்பாடுக்கமைய, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment