சுகாதார பிரிவினர் வேலைநிறுத்தத்தில்

 சுகாதார பிரிவினர் வேலைநிறுத்தத்தில்



தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 15 தொழிற்சங்கங்கள் இணைந்து அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.


இன்று (24) காலை 7 மணிமுதல் 48 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சம்பள பிரச்சினை மற்றும் பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து இவ்வாறு அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !