மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணிக்கும் ஜனாஷாக்களை துரிதமாகப்பெற ஏற்பாடு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணிக்கும் ஜனாஷாக்களை துரிதமாகப்பெற ஏற்பாடு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முஸ்லிம் மஜ்லிஸ் கல்குடாத்தொகுதி மக்களின் நலன்கருதி அங்கு மரணிக்கும் ஜனாஷாக்களை துரிதமாகப் பெறும் ஏற்பாட்டினை முன்னெடுத்துள்ளது.
கல்குடாத்தொகுதி மக்களின் நலன்கருதி மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடமை புரிகின்ற முஸ்லிம் சகோதரர்களினால் இச்சேவை முன்னெடுக்கப்படுவதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணிக்கின்ற ஜனாஸாக்களை சம்பந்தப்பட்ட வைத்தியசாலை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கமைவாக உரிய நேரத்திற்கு உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கவும் வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது.
சேவையினைப் பெற்றுக்கொள்ள கீழுள்ள இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
A. H. Nufail (மீராவோடை ) -0777790397
Mr Fanoos (வாழைச்சேனை)-0772883838
Mr Rafeek (ஓட்டமாவடி )- 0775821949
Comments
Post a Comment