பொதுமக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் கோரிக்கை

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதால், நுகர்வோர் குழாய் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

Comments
Post a Comment