கொழும்பு பிரதான வீதியில் பாரிய விபத்து!
கொழும்பு பிரதான வீதியில் பாரிய விபத்து!
இன்று மாலை ஓட்டமாவடி ஜும்மா பள்ளிக்கு முன்பாக டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளானதில் உயிர்ச் சேதம் ஒன்றும் இடம்பெறவில்லை. மோட்டார் சைக்கிளில் பயனித்தவர் சிறு காயத்தோடு உயிர் தப்பினார்.
Comments
Post a Comment