உக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கீழே போட போவதில்லை.. நாங்கள் சரணடையவும் மாட்டோம் ; உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு

 உக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கீழே போட போவதில்லை.. நாங்கள் சரணடையவும் மாட்டோம் ; உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு



உக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கீழே போட போவதில்லை என

உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளாா்.


காணொளியொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.


“போலிகளை நம்பாதீர்கள். நாங்கள் எங்கள் நாட்டைப் பாதுகாக்கிறோம். சரணடைய முடியாது. யாரும் தங்கள் ஆயுதங்களைக் கீழே போடப் போவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளாா்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !