தெங்கு உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரிப்பு !

 

தெங்கு உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரிப்பு !


கடந்த வருடத்துடன் (2023) ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் (2024) தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அதன் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 330 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !