சிறு குழந்தைகளிடையே வைரஸ் நோய்களின் தாக்கம் அதிகரிப்பு : வைத்தியர் எச்சரிக்கை !

 

சிறு குழந்தைகளிடையே வைரஸ் நோய்களின் தாக்கம் அதிகரிப்பு : வைத்தியர் எச்சரிக்கை !


நிலவும் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் பல்வேறு காரணங்களினால் சிறு பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளதாக சிறுவர் வைத்தியர் கல்லூரியின் செயலாளர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

பல்வேறு வைரஸ் தொற்றுகள் காரணமாக சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் அதிகம் காணப்படுவதாகவும் அதனால் காய்ச்சல், சளி போன்ற நோய்கள் சிறுவர்களிடையே அதிகமாக பரவுவதாகவும் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவிக்கின்றார்.

இந்த நோய்கள் மிக இலகுவாகப் பரவும் என்பதால், சிறு குழந்தைகளை முடிந்தவரை பாதுகாப்பது மிகவும் அவசியமானது என விசேட வைத்தியர் வைத்தியர் சன்ன டி சில்வா மேலும் தெரிவிக்கின்றார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !