காணாமல் போன தாயும் 2 பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு !

 

காணாமல் போன தாயும் 2 பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு !


குருநாகல் போகமுவ பிரதேசத்திலிருந்து தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தாயுடன் நீராடச் சென்ற 9 வயது குழந்தையின் சடலம் நேற்று நீரோடையிலிருந்து மீட்கப்பட்டது.

இந்நிலையில், காணாமல் போன தாய் மற்றும் 2 வயது மகனின் சடலங்கள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !