தங்கத்தின் விலை உயர்வு !

 

தங்கத்தின் விலை உயர்வு !


தங்கத்தின் விலை இன்றையதினம் உயர்வடைந்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு நிலைவரப்படி, தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை ( 24 ) சற்று உயர்வடைந்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின்படி,

22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை ரூ.246,000 ஆகவும் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை ரூ.266,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !