கொழும்பு - மினுவாங்கொடை பிரதான வீதி விபத்தில் 3 பேர் பலி.
கொழும்பு - மினுவாங்கொடை பிரதான வீதியில் எக்கல
பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலியாகினர்.
வேகமாக பயணித்த வேண் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுவர் ஒன்றில் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 48, 49 மற்றும் 64 வயதான மூவரே உயிரிந்தனர்.
Comments
Post a Comment