மொத்தமாக 32,539 சுகாதாரப் பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்து ஏற்றப்பட்டது.
மொத்தமாக 32,539 முன்னரங்க சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒக்ஸ்ஃபோர்ட் அஸ்ரஸெனக்கா
கொவிட்-19 தடுப்பு மருந்து இன்று ஏற்றப்பட்டதாக சுகாதாரமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று முதல் மொத்தமாக 37,825 பேருக்கு தடுப்புமருந்து ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதாரமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு கூறியுள்ளது.
Comments
Post a Comment