கொரோனா தொற்று காரணமாக மேலும் 7 மரணங்கள் பதிவாகின. (உயிரிழந்தவர்கள் விபரம்)



இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக

மேலும் 5

மரணங்கள் பதிவாகின.


இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக

உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 297 ஆக அதிகரித்தது.


 அதேவேளை இன்றைய தினம் நாடு முழுவதும் 892 கொரோனா தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.


உயிரிழந்தவர்கள் விபரம்.

1:கொழும்பு 6 -ஆண்   (86)

2: நிட்டாம்புவ ஆண் (73)

3:இரத்தினபுரி பெண் (76)

4: கொழும்பு 13 ஆண் ( 61)

5: கொழும்பு சிறைச்சாலை ஆண் (61)

6: கொழும்பு 6 பெண் (67)

7: எண்டெரமுல்ல ஆண் (62)




Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது