மசாஜ் கிளப் பெயரில் நீண்டகாலமாக இயங்கிவந்த விபச்சார விடுதி இன்று போலீசாரால் முற்றுகை. #திருகோணமலை #ஆண், பெண்கள் கைது.




திருகோணமலை நகரில் தலைமையகப் பொலிஸ்

பிரிவிற்கு உட்பட்ட மத்திய வீதியில் பாடசாலையின் எதிரே நீண்டகாலமாக மஸாஜ் கிளப் என்கின்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று இன்று (27) தலைமையகப் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது.



முற்றுகையின் போது மூன்று பெண்கள் உட்பட விடுதி நடத்திய ஆண் ஒருவரையும் தாம் கைது செய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.



இதனை தொடர்ந்து விடுதி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஐர் படுத்த தலைமையகப் பொலிஸார் நடவடிக்கைகள மேற்கொள்கின்றனர்.



Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !