எவோட்ஸ்-2021 கலை,கலாசார போட்டித்தொடரின் கவிதை போட்டிக்கான பரிசளிப்பு விழா.
புதிய அலை கலை வட்டத்தின் எவோட்ஸ்-2021 கலை,கலாசார
போட்டித்தொடரின் கவிதை போட்டிக்கான பரிசளிப்பு கடந்த சனியன்று (30.01) கொழும்பு 15 இல் அமைந்துள்ள கிளாரட் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. கலைஞர்,ஊடகவியலாளர் ராதாமேத்தா
Pat Metha தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதற்பரிசை எம். நிரோஷன் இலக்கிய புரவலர் Hassim Omar இருந்து பெற்றுக் கொள்வதையும் இரண்டாம் பரிசை தியத்தலாவை H.F. Rizna
சார்பாக அவரது நண்பி, சமூக சேவையாளர் Imran Nainar இருந்து பரிசைப் பெற்றுக் கொள்வதை யும், முன்றாம் பரிசை செல்வி.ஆர்.சுவஸ்திகா பெற்றுக்கொள்வதையும் படங்களில் காணலாம்.
(படங்கள்- Oviyan Oviyanarts Ruzaik பாரூக்
Comments
Post a Comment