தினம் ஒரு ஹதீஸ்

*தனது ஆயுள் அதிகமாக்கப்பட வேண்டும், தனக்குத் தேவையானவைகள் அதிகமாகக் கிடைக்க வேண்டும் என எவர் விரும்புகிறாரோ, அவர் தன் பெற்றோருடன் அழகிய முறையில் நடந்து, தன் சொந்த பந்தங்களின் உறவு முறையைப் பாதுகாக்கவும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*


*(முஸ்னத் அஹ்மத்)*



 *عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ سَرَّهُ اَنْ يُمَدَّ لَهُ فِيْ عُمُرِهِ، وَيُزَادَ لَهُ فِيْ رِزْقِهِ، فَلْيَبُرَّ وَالِدَيْهِ وَلْيَصِلْ رَحِمَهُ.*


*رواه احمد: ٣ /٢٦٦

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !