புதிய வகை கொரோனா பி.சி.ஆர் பரிசோதனையால் அடையாளம் காண முடியாது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
இலங்கையில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா பி.சி.ஆர் பரிசோதனையால் அடையாளம் காண முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த நாட்டில் வைரஸ் சமூகமயமாக்கப்பட்டுள்ளதா என்பதை உடனடியாக ஆராய்ந்து பார்க்க வேண்டியதன் அவசியத்தை ஹரித அளுத்கே வலியுறுத்தினார்.
Comments
Post a Comment