இம்ரான்கான், இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று சந்திக்கிறார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளாரென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment