இணைப்பு : வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட பின்னரே உடல் அடக்கம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.



உடல் அடக்கம் தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட 

பின்னரே COVID19 இனால் இறந்தவரின் அடக்கம் செய்யப்படும் என்று இலங்கை சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனே தெரிவித்தார்.

“ அடக்கம் செய்வதற்கு பொருத்தமான இடத்தை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இன்னும் மூன்று அல்லது நாட்களில் அடக்கம் செய்வதற்கான இடங்கள்  தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.


அதுவரை அடக்கம் செய்ய தேவைப்படுபவர்களின் உடல்கள் குளிர்சாதன உபகரணத்தில் வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !