மேலும் 15 பாடசாலைகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பூட்டு.
மேலும் 15 பாடசாலைகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பூட்டு.
சியம்பலாண்டுவ, மொனராகலை, புத்தல ஆகிய கல்வி வலயங்களில் இயங்கி வந்த 15 பாடசாலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மூடப்படுவதாக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
Siva Ramasamy

Comments
Post a Comment