முகக்கவசம் அணியாத 177 பேர் கைது.. ஒரே நாளில் கைதான அதிக எண்ணிக்கையாக பதிவு.

 முகக்கவசம் அணியாத 177 பேர் கைது.. ஒரே நாளில் கைதான அதிக எண்ணிக்கையாக பதிவு.

 



முகக் கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளி, சுகாதார

வழிமுறைகளை மீறிய 177 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.



அவர்களில் பெரும்பாலானோர், 50 பேர் களுத்துறை மாவட்டத்தில் இருந்து கைது செய்யப்பட்டனர்,


45 பேர் கம்பாஹாவிலிருந்து கொழும்பிலிருந்து 39 பேரும் கைது செய்யப்பட்டனர்.




கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதி இந்த நடவடிக்கை தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் கைது செய்யப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் இதுவாகும் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


முகக் கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளி பேனாமல் இருந்ததற்காக இதுவரை 3,674 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021