ரிஷாட் பதியுதீன் மற்றும் அவர் சகோதரரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அணுமதி வழங்கப்பட்டது.
ரிஷாட் பதியுதீன் மற்றும் அவர் சகோதரரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அணுமதி வழங்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரையும்
தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குறித்த இருவரையும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
Comments
Post a Comment