இலங்கையில் தயாரிக்கபட்ட கொரோனா வைரசை அழிக்கும் முகக்கவசம் விற்பனைக்கு வந்தது.
இலங்கையில் தயாரிக்கபட்ட கொரோனா வைரசை அழிக்கும் முகக்கவசம் விற்பனைக்கு வந்தது.
பேராதனை பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்ட கொவிட் வைரஸை அழிக்கும் உலகின் முதலாவது
முகக் கவசங்களை இன்று முதல் சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியுமென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
யுஏ99 என இந்த முகக் கவசத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த முகக்கவசம் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவையிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
இந்த முகக் கவசத்திற்கான சர்வதேச சந்தையின் தேவைப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Comments
Post a Comment