புர்கா தடைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
புர்கா தடைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா - நிக்காப் உள்ளிட்ட
முகத்தை மறைக்கும் சகல ஆடைகளையும் தடைசெய்வது குறித்து,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Comments
Post a Comment