இனவாதிகளை அல்லது கர்தினால் மெல்கமை திருப்திப்படுத்தவா றிசாத் கைது செய்யப்பட்டார் ??
இனவாதிகளை அல்லது கர்தினால் மெல்கமை திருப்திப்படுத்தவா றிசாத் கைது செய்யப்பட்டார் ??
இனவாதிகளை திருப்தப்படுத்தவோ அல்லது கர்தினால் மெல்கமை திருப்திப்படுத்தவா முன்னால்
அமைச்சர் றிசாதை கைது செய்தார்கள் என முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிண்ணியாவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் றிசாத் பற்றியோ அவரது சகோதரர் பற்றியோ அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பற்றியோ எந்தவித குற்றங்களும் முன்வைக்கப்படவில்லை ஆனால் இப்படியாக நடந்தேறியுள்ளது
Comments
Post a Comment