ரிஷாத் குற்றவாளி அல்ல! அவர் ஒரு முன்மாதிரியான அரசியல் தலைவர். சம்பிகா ரணவக தெரிவ்ப்பு.
ரிஷாத் குற்றவாளி அல்ல! அவர் ஒரு முன்மாதிரியான அரசியல் தலைவர். சம்பிகா ரணவக தெரிவ்ப்பு.
ரிஷார்ட் குற்றவாளி அல்ல! அவர் ஒரு முன்மாதிரியான அரசியல் தலைவர்
என சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் உள்ள முஸ்லிம்களைப் பற்றி நான் எழுதிய அல் ஜிஹாத் அல்கொய்தா போன்ற புத்தகங்களில் உள்ள உண்மைகளை தர்க்கரீதியான முறையில் விளக்க முடியுமானால் ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்கிறார் படாலி சம்பிகா ரணவக்க.
Comments
Post a Comment