பாராளுமன்றை அமர்வை நடத்த ஒரு நிமிடத்திற்கு ஒரு லட்சம் செலவிடப்படுகிறது.
பாராளுமன்றை அமர்வை நடத்தும் போது ஒரு நிமிடத்திற்கு சுமாஅர் ஒரு லட்சம் செலவிடப்படுகிறது என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கூறினார்.
ஹரீன் பெர்னாண்டோபினால் சபையில் ஏற்பட்ட அமளிதுமளியின் போது 47 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
Comments
Post a Comment