#முக கவசம் #Face mask அணியாமல் பிடிபட்டால் தண்டப்பணம் அறவிடுவதோடு
முக கவசம் அணியாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம்.!!
முக கவசம் அணியாதவர்களை கண்காணிக்க விசேட படை அதாவது சிவில் உடையில் தரித்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களோடு போக்குவரத்து பொலிசாருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
#முக கவசம் #Face mask அணியாமல் பிடிபட்டால் தண்டப்பணம் அறவிடுவதோடு 14
நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படும்.
#கவனத்தில்_கொள்வோம்


Comments
Post a Comment