ஜூன் 30ம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டினை நீடிக்க எந்தத் தீர்மானமும் இல்லை
ஜூன் 30ம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டினை நீடிக்க எந்தத் தீர்மானமும் இல்லை
எதிர்வரும் ஜூன் 07ம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க இதுவரை எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 30 ம் திகதி வரையில் பயணக்கட்டுப்பாட்டினை நீடிக்க அரச மேல்மட்ட வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி தனியார் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இந்த தகவலை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
Comments
Post a Comment