அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது.

 அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது.

 




ஜனாதிபதியினால் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான

அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


அதற்கமைய

துறைமுகம்,

பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள்,

கிராமசேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !