மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று..
மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று..
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகொரல கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரான இவர் கொரோன மூன்றாம் அலையில் தொற்றுக்கு உள்ளான ஐந்தாவது பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.
Comments
Post a Comment