சஹ்ரானுக்கு தங்குமிட வசதி செய்து கொடுத்த குற்றத்தில் திருமண பதிவாளர் ஒருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினைரால் கைது.

 சஹ்ரானுக்கு தங்குமிட வசதி செய்து கொடுத்த குற்றத்தில் திருமண பதிவாளர் ஒருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினைரால் கைது.

 





சஹ்ரானுக்கு தங்குமிட வசதி செய்து கொடுத்த

 குற்றத்தில் திருமண பதிவாளர் ஒருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினைரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


55 வயதுடைய ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த குறிப்பிட்ட நபர் 2017 ஆம் ஆண்டு பல சந்தர்ப்பங்களில் சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவர் சார்ந்தவர்களுக்கு தங்குமிட வசதிகள் செய்து கொடுத்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !