கலாநிதி ஜனகனின் ஏற்பாட்டில் சுமார் 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

 கலாநிதி ஜனகனின் ஏற்பாட்டில் சுமார் 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

 





கொரோனா தொற்று காரணமாக

தினசரி கூலி தொழில் புரியும்

கொழும்பு உருகொடவத்தயை சேர்ந்த சுமார் 100 குடும்பங்களுக்கு

நவஜீவன மகளிர் தொழில் சங்கத்தினர்

கலாநிதி.வி.ஜனகன் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக

ஜனனம் அறக்கட்டளையினால்

இன்று(26/06/21)உலர் உணவு பொருட்களை

ஜனனம் அறக்கட்டளையின் முக்கியஸ்தர்.றிஸ்கான் முகம்மட் அவர்கள்

நேரில் சென்று வழங்கி வைத்தார்.



இன் நிகழ்வில் அறக்கட்டளையின்

உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !