பெசில் வேண்டும் ; 113 MP க்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம்
பெசில் ராஜபக்ஷ அவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு
செய்யுமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த கடிதத்தில் 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Comments
Post a Comment