அரசாங்கம் 425.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கி, 60 சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
அரசாங்கம் 425.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கி, 60 சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
நாட்டில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் 425.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.
உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன இதற்கான நிதியை வழங்குவதற்கு உடன்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
Thamilan -
Comments
Post a Comment