இலங்கையின் கால்பந்து சம்மேளன தலைவராக அக்கரைப்பற்று ஜஸ்பர் உமர் தேர்ந்தெடுக்கப்பட்டார்
இலங்கை கால்பந்து சம்மேளன தேர்தல் இன்று (30) இடம் பெற்ற நிலையில்
அதன் செயலாளர் நாயகம் ஜஸ்பர் உமர் போட்டியிட்டு
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அடுத்த 4 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஆனது இரு தடவைகள் ஒத்தி வைப்பின் பின்னர் இன்று (30) நடை பெற்றது.
இவருக்கு எமது வாழ்த்துக்கள்
ஜஸ்பர் உமர் அக்கரைப்பற்று முன்னால் CEO உமர்லெப்பை அவர்களின் மூத்த புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்வர் உமர் 96 வாக்குகளையும்
அவருடன் போட்டியிட்ட
மணில் பெர்னாண்டோ 90 வாக்குகளையும் பெற்றனர்.
M.Y.irfhan AKP

Comments
Post a Comment