முன்னாள் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர், ஐக்கிய‌ காங்கிர‌சில் இணைவு.



மீராவோடை 04, பாடசாலை வீதியை சேர்ந்த‌ சேகுலெவ்வை முகம்மது றமேஸ் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியில் இணைந்து

கொண்ட‌தை அடுத்து அவ‌ர் கல்குடா தொகுதியின் மீராவோடை, மாஞ்சோலை, பதுறியா ஆகிய ஒன்றிணைந்த பிரதேசங்களுக்கான ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் இணைப்பாள‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.

மீராவோடையை வசிப்பிடமாகக் கொண்ட இவ‌ர் முன்னாள் இராணுவ‌ புலாய்வு உத்தியோக‌த்த‌ராக‌வும் க‌ட‌மையாற்றியுள்ளார். அத்துட‌ன் பிரதேச மக்களை ஒன்றிணைத்து பண்புடன் ப‌ழ‌கும் ஒருவ‌ராவார்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021