மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் புகையிரத போக்குவரத்து சேவைகள் நாளை (01) முதல் இடம்பெறும்.
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் புகையிரத போக்குவரத்து சேவைகள் நாளை (01) முதல் இடம்பெறும்.
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் புகையிரத போக்குவரத்து சேவைகள் நாளை (01) முதல் இடம்பெறும் என வாகன ஒழுங்குறுத்துகை, பஸ் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச்செல்வது கட்டாயம் எனவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment