ஹிஷாலினியின் சடலம் 30ஆம் திகதி மீள தோண்டி எடுக்கப்படும்.
ஹிஷாலினியின் சடலம் 30ஆம் திகதி மீள தோண்டி எடுக்கப்படும்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இல்லத்தில்
பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் சடலம் 30ஆம் திகதி மீள தோண்டி எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த சடலத்திற்கு இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்த விசேட மருத்துவர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment