ஏறாவூர் பெண்கள் சந்தை வீதியில் வைத்து 37 வயதுடைய பிரபல கெரோயின் போதைப்பொருள் 8 கிராம் 120 மில்லி கிராமுடன் பிரபல வியாபாரி கைது
2021-07-26 திங்கட்கிழமை
பிற்பகல் 3.30 மணிக்கு
ஏறாவூர் பெண்கள் சந்தை வீதியில் வைத்து 37 வயதுடைய பிரபல கெரோயின் போதைப்பொருள் 8 கிராம் 120 மில்லி கிராமுடன் பிரபல வியாபாரி கைது
இவருக்கு ஏற்கனவே போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்கும் உயர் நீதிமன்றில் உள்ளது குறிப்பிடத்தக்கது
வாழைச்சேனை காகிதஆலை இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஏறாவூர் போலீசாரோடு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டார்
இவரே ஓட்டமாவடி , வாழைச்சேனை , பிரந்துரைச்சேனை பிரதேசங்களுக்கு கெரோயின் போதைப்பொருளை விநியோகிப்பவர் என தெரிய வந்துள்ளது மேலும் அவர் போதை வியாபாரம் செய்யப்பயன்படுத்தும் முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டது.
Comments
Post a Comment