40 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
40 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
பண்டாரகம பகுதியில் 40 கிலோகிராம் ஹெரோயின்
போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் மொத்த பெறுமதி 400 மில்லியன் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
Comments
Post a Comment