4.30 மணிக்கு செம்மனோடை பாறுக் நானா வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து கேரளா கஞ்சா , ஐஸ் , ஹெரோயின் மற்றும் போதை மாத்திரையோடு 28,35,45 வயதுடைய இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்
4.30 மணிக்கு செம்மனோடை பாறுக் நானா வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து கேரளா கஞ்சா , ஐஸ் , ஹெரோயின் மற்றும் போதை மாத்திரையோடு 28,35,45 வயதுடைய இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்
இவர்கள் செம்மனோடை , மாவடிச்சேனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
வாழைச்சேனை காகிதஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய வாழைச்சேனை போலீசாரோடு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டனர் மேலும் இதனுடன் தொடர்புடைய மற்றுமொருவர் தேடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment