போலி அடையாள அட்டைகள், போலி ஆவணங்களை தயாரிக்கும் நபர் கைது.
போலி அடையாள அட்டைகள், போலி ஆவணங்களை தயாரிக்கும் நபர் கைது.
கிரிபத்கொட, வேவல்தூவ பகுதியில் போலி அடையாள அட்டைகள் மற்றும் போலி ஆவணங்களை தயாரிக்கும்
இடம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து போலி அடையாள அட்டைகள் 5 மற்றும் அச்சிடம் கருவி உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment